TNPSC LATEST NOTIFICATION 2026
TNPSC குரூப் 4 அறிவிப்பு 2026: தேர்வு தேதி, காலியிடங்கள், வயது வரம்பு & பாடத்திட்டம் (Full Details)
மொத்த இடங்கள்
7,000+ பதவிகள்
கல்வித் தகுதி
10th Pass (SSLC)
சம்பளம் (Salary)
₹19,500 - 71,900
தேர்வு தேதி
Update Soon
Telegram சேனலில் இணையுங்கள்
தினசரி செய்தித்தாள் வினாடிவினா & தமிழ் PDF குறிப்புகள்
TodaysCurrentAffairs.in
குரூப் 4 மாதிரி ஆன்லைன் தேர்வுகள் (Daily Free Mock Test)
பதவி வாரியான காலிப்பணியிடங்கள் & சம்பள விவரம்
| பதவியின் பெயர் (Post Name) | கல்வித் தகுதி | சம்பளம் (Pay Scale) |
|---|---|---|
| கிராம நிர்வாக அலுவலர் (VAO) | 10-ஆம் வகுப்பு தேர்ச்சி | ₹19,500 – ₹71,900 (Level 8) |
| இளநிலை உதவியாளர் (Junior Assistant) | 10-ஆம் வகுப்பு தேர்ச்சி | ₹19,500 – ₹71,900 (Level 8) |
| தட்டச்சர் (Typist) | 10th + Typewriting Higher/Lower | ₹19,500 – ₹71,900 (Level 8) |
| சுருக்கெழுத்து தட்டச்சர் (Steno-Typist) | 10th + Shorthand & Typewriting | ₹20,600 – ₹75,900 (Level 10) |
| வரி தண்டலர் (Bill Collector Grade-I) | 10-ஆம் வகுப்பு தேர்ச்சி | ₹19,500 – ₹71,900 (Level 8) |
| வனக்காவலர் (Forest Guard / Watcher) | 10th / 12th Pass + உடற்தகுதி | ₹18,200 – ₹57,900 (Level 7) |
வயது வரம்பு விவரம் (Age Limit & Relaxations)
குறைந்தபட்ச வயது: 18 வயது (VAO பதவிக்கு 21 வயது).
| பிரிவு (Category) | VAO அதிகபட்ச வயது | மற்ற பதவிகள் (Others) |
|---|---|---|
| பொதுப்பிரிவு (OC / General) | 32 ஆண்டுகள் | 32 ஆண்டுகள் |
| BC, BCM, MBC / DNC | 37 ஆண்டுகள் | 34 ஆண்டுகள் |
| SC, SC(A), ST மற்றும் ஆதரவற்ற விதவைகள் | 42 ஆண்டுகள் | 37 ஆண்டுகள் |
தேர்வு முறை & மதிப்பெண் பங்கீடு (Syllabus)
| பாடம் | கேள்விகள் | மதிப்பெண் | நேரம் |
|---|---|---|---|
| பகுதி-A: பொதுத்தமிழ் (இலக்கணம், இலக்கியம், தமிழ் அறிஞர்கள்) | 100 வினாக்கள் | 150 | 3 மணி நேரம் (OMR) |
| பகுதி-B: General Studies (75) + Aptitude / Reasoning (25) | 100 வினாக்கள் | 150 | |
| மொத்தம் | 200 வினாக்கள் | 300 மதிப்பெண் | நெகட்டிவ் மதிப்பெண் இல்லை |
தேர்வு எழுதும் மாணவர்கள் அடிக்கடி கேட்கும் கேள்விகள் (FAQ)
தேவையில்லை. Village Administrative Officer (VAO) மற்றும் Junior Assistant பதவிகளுக்கு 10-ஆம் வகுப்பு தேர்ச்சி மட்டுமே போதுமானது. Typewriting சான்றிதழ் Typist மற்றும் Steno-Typist பதவிகளுக்கு மட்டுமே கட்டாயமாகும்.
முதன்முறையாக விண்ணப்பிப்பவர்கள் One Time Registration (OTR) பதிவு செய்ய ₹150 கட்டணம் செலுத்த வேண்டும் (5 ஆண்டுகள் செல்லுபடியாகும்). தேர்வுக்கான தேர்வுக் கட்டணம் ₹100. SC/ST/ஆதரவற்ற விதவைகளுக்கு முழுக் கட்டண விலக்கு உண்டு.
TodaysCurrentAffairs.in இணையதளத்தில் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான சமச்சீர் கல்வி தமிழ் வினாக்கள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் டெஸ்ட் இலவசமாக எழுதலாம்.
இல்லை. TNPSC குரூப் 4 தேர்வில் தவறான விடைகளுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் கிடையாது. 200 கேள்விகளுக்கும் மாணவர்கள் தாராளமாக விடையளிக்கலாம்.
1-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை முழுவதும் தமிழ் வழியில் பயின்றதற்கான PSTM சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும். இதன் மூலம் அரசு வேலைவாய்ப்பில் 20% சிறப்பு இடஒதுக்கீடு கிடைக்கும்.