TNPSC பொதுத் தமிழ்
36 வினாத்தாள் · மாதிரி விடைகள்
📚 இந்தத் தொகுப்பில் என்ன இருக்கு?
- ✔ சரியான விடை – தெளிவாகக் குறிக்கப்பட்டு
- ✔ கூற்று சரிபார்ப்பு – ஒவ்வொரு option-ம் ஏன் சரி / ஏன் தவறு
- ✔ நினைவில் கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள் – அடுத்த தேர்வுக்கும் பயன்படும்
- ✔ Mobile-லேயே படிக்கலாம் · தேர்வு வாரியாக Folder-களில்
🎯 எந்தெந்த தேர்வுகள்?
2012 முதல் 2025 வரை கேட்கப்பட்ட பொதுத் தமிழ் வினாக்கள் – ஒரே தொகுப்பில்.
👀 வாங்கும் முன் பாருங்கள்
ஒரு வினாத்தாளின் சில வினாக்களை இலவச மாதிரியாகப் பார்க்கலாம்.
📄 இலவச மாதிரி PDF – 20 வினாக்கள்💳 ₹49 செலுத்தி வாங்குவது எப்படி?
💳 ₹49 செலுத்துங்கள் →- மேலே உள்ள பச்சை பட்டனை அழுத்துங்கள்.
- GPay / PhonePe / Card-ல் ₹49 செலுத்துங்கள்.
- 5 விநாடி காத்திருங்கள் – Google Drive link தானாக வரும்.
Payment-ல் சிக்கல் என்றால் WhatsApp: 90036 97332
⚡ Payment முடிந்த 5 விநாடியில் Google Drive link திரையில் வரும் – அதை உடனே save பண்ணிக்கோங்க.
TNPSC பொதுத் தமிழ் முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் விடைகளுடன் (2012–2025)
TNPSC தேர்வுகளில் பொதுத் தமிழ் (General Tamil) பகுதி தான் தரவரிசையைத் தீர்மானிக்கிறது. Group 4 தேர்வில் 100 வினாக்கள், 150 மதிப்பெண்கள் இந்தப் பகுதியிலிருந்தே வருகின்றன.
அதனால் முந்தைய ஆண்டு வினாத்தாள்களை (TNPSC Tamil PYQ) விளக்கத்துடன் படிப்பது மிக முக்கியம் – ஒரே வினா பல தேர்வுகளில் மீண்டும் மீண்டும் கேட்கப்படுகிறது. இந்தத் தொகுப்பில் 2012 முதல் 2025 வரை நடந்த 36 TNPSC தேர்வுகளின் பொதுத் தமிழ் வினாத்தாள்கள் உள்ளன.
ஒவ்வொரு வினாவிற்கும் சரியான விடை, ஒவ்வொரு option-க்கும் விளக்கம் தரும் கூற்று சரிபார்ப்பு, அடுத்த தேர்வுக்கும் பயன்படும் முக்கிய தகவல்கள் தரப்பட்டுள்ளன.
தேர்வு வாரியாக உள்ள வினாத்தாள்கள்
TNPSC Group 4 பொதுத் தமிழ் வினா விடை
- Group 4 2025, 2024, 2023, 2022, 2019, 2018 – Tamil Question Paper with Answers
- Group 4 CCST 2013, GRFT3 2016
TNPSC Group 2 / 2A பொதுத் தமிழ் வினா விடை
- Group 2/2A 2022, Group 2 2018, Group 2A 2017, Group 2 2015
TNPSC Group 5A, VAO பொதுத் தமிழ்
- Group 5A 2017 · VAO 2016 (வினா 1–80)
TNPSC EO Grade III / IV பொதுத் தமிழ்
- Executive Officer Grade-III & Grade-IV – 2022, 2019, 2017
TNPSC Jailor / Assistant Jailor பொதுத் தமிழ்
- Jailor 2023, 2019 · Asst. Jailor 2023, 2019, 2016 · Paper-II 2019
பிற TNPSC தேர்வுகள்
- 2017: JGST, SABT, SGHGT · 2013: GT112, GTPA, SSGT · 2012: HLT12, SGSY · SFT2, SGTS
மாதிரி: ஒரு வினா – முழு விளக்கத்துடன்
TNPSC Group 4 2025 – வினா 12 (சந்திப் பிழை): சந்திப் பிழையற்ற தொடரைத் தேர்க.
(A) அங்குக் கேட்டேன் (B) அங்கு கேட்டேன் (C) இங்கு பேசாதே (D) எங்கு சென்றாய்
விடை: (A) அங்குக் கேட்டேன். அங்கு, இங்கு, எங்கு – இவற்றின் பின் வல்லினம் (க, ச, த, ப) வந்தால் ஒற்று மிகும்.
எனவே 'இங்குப் பேசாதே', 'எங்குச் சென்றாய்' என்பதே சரி; (B), (C), (D) சந்திப் பிழை. இதே போல 3,580 வினாக்களுக்கும் விளக்கம் உள்ளது.
யாருக்கு இந்தத் தொகுப்பு பயன்படும்?
- TNPSC Group 4, Group 2 / 2A, VAO தேர்வர்கள்
- EO, Jailor துறைத் தேர்வர்கள்
- பொதுத் தமிழில் 90+ இலக்கு வைத்தவர்கள்
தினசரி நடப்பு நிகழ்வுகள், வினாடி வினாக்களுக்கு Todays Current Affairs தளத்தையும் Telegram சேனலையும் பின்தொடருங்கள்.
⚖ முக்கிய விதிமுறைகள்
- இந்தத் தொகுப்பு வாங்கியவரின் தனிப்பட்ட பயன்பாட்டுக்கு மட்டுமே.
- WhatsApp, Telegram, Drive, Print உள்ளிட்ட எந்த வழியிலும் பகிர்வது / மறுவிற்பனை செய்வது தடை.
- அனுமதியின்றிப் பகிர்ந்தால் பதிப்புரிமைச் சட்டம், 1957-இன் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
- Digital product என்பதால் பகிர்ந்த பிறகு refund இல்லை.
❓ அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
PDF எப்போது கிடைக்கும்?
Payment முடிந்த 5 விநாடியில் Google Drive link தானாக கிடைக்கும்.
Mobile-ல் படிக்க முடியுமா?
ஆம். Phone-ல் உள்ள எந்த PDF reader-லும் படிக்கலாம்.
ஆஃபர் முடிந்த பிறகு விலை என்ன?
தீபாவளி ஆஃபர் முடிந்ததும் விலை ₹199 ஆக மாறும்.
Payment fail ஆனால் என்ன செய்வது?
பணம் கழிக்கப்பட்டு link வரவில்லை என்றால் WhatsApp 90036 97332-க்கு screenshot அனுப்புங்கள்.