TNPSC குரூப் 1 (தொகுதி I பணிகள்) தேர்வு தேதி மாற்றம் — முதல்நிலைத் தேர்வு இப்போது 27.09.2026 அன்று நடைபெறும்
TNPSC Group 1 (Category I Posts) Exam Date Revised — Preliminary Exam Now on 27.09.2026
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பு — தேர்வு தேதி மாற்றம் தொடர்பான முக்கிய அறிவிப்பு.
Official press note from the Tamil Nadu Public Service Commission (TNPSC) — important update on the revised examination date.
தேர்வு தேதி மாற்றம் — ஒரு பார்வையில்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் புதிய செய்திக்குறிப்பு எண் 83/2026 மூலம், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - I (தொகுதி I பணிகள்) முதல்நிலைத் தேர்வு தேதியை மாற்றி அறிவித்துள்ளது.
செய்திக்குறிப்பு விவரம்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 23.06.2026 அன்று வெளியிடப்பட்ட ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - I (தொகுதி I பணிகள்) அறிவிக்கையில், முதல்நிலைத் தேர்வானது 06.09.2026 முற்பகலில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, அத்தேர்வானது 27.09.2026 முற்பகலில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
வெளியிட்டோர் விவரம்
Exam Date Change — At a Glance
The Tamil Nadu Public Service Commission has issued a new Press Release No. 83/2026, revising the Preliminary Examination date for the Combined Civil Services Examination – I (Category I Services).
Press Release Details
As per the Combined Civil Services Examination – I (Category I Services) notification released by TNPSC on 23.06.2026, the Preliminary Examination was earlier scheduled to be held on 06.09.2026 forenoon. It has now been announced that the said examination will instead be held on 27.09.2026 forenoon.
Issued By
📚 Hindu Editorial Analysis Today
🎥 UPSC & TNPSC Video - Pdf Resources
🚀 Join Our Exam Preparation Community
Stay ahead in your preparation with daily exam-focused content, curated for UPSC, TNPSC, SSC and other competitive exams.
📲 Telegram Community
👉 5,000+ active aspirants
👉 50+ MCQs reflected in recent exams (2024 & 2025)
👉 Daily quizzes, PYQs & revision content
👉 Positive feedback from prelims-cleared candidates
▶️ YouTube Channel
👉 Daily Current Affairs videos
👉 Based on The Hindu, PIB, Government sources
👉 PYQ-focused explanation (UPSC, TNPSC)
👉 Short, exam-oriented analysis
📸 Instagram Updates
👉 Daily quick revision posts
👉 Exam facts & current affairs snippets
💼 LinkedIn
👉 Professional updates & exam insights
+Trusted by thousands of aspirants preparing for competitive exams